Coimbatore Regional Conference Request

img

பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பென்சன் வழங்கிடுக: கோவை மண்டல மாநாடு கோரிக்கை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு மாநில அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி பிரதிமாதம் முதல் தேதி ஓய்வூதியம் வழங்குமாறு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் கோவை மண்டல 5ஆவது மாநாடு கோரியுள்ளது.